உள்நாட்டு செய்திகள்

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை..



கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(06) விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய கண்டி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

#rishma

Related posts

இனவாத உணர்வைத் தூண்டுவோர் குறித்து ஐநா’வின் வதிவிடப் பிரதிநிதி அரசிடம் கோரிக்கை..

wpengine

ரயில்களில் வியாபாரம் மற்றும்  யாசகம் செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

wpengine

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக மனுத்தாக்கல்

wpengine