உள்நாட்டு செய்திகள்

கண்டி நகரின் போக்குவரத்து திட்டமானது மாற்றப்பட மாட்டாது..



(FASTNEWS | COLOMBO) – கண்டி நகரில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து திட்டத்தினை எம்முறையிலும் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

நாடளாவிய ரீதியில் இன்றும் இடியுடன் கூடிய மழை…

wpengine

உமாஓயா பற்றிய அமச்சரவை உபகுழு இன்று பதுளையில் கூடவுள்ளது

wpengine

இந்தியாவுக்கு எதிரான இறுதி T-20 போட்டியிலிருந்து மேத்தியூஸ் விலகல்..

wpengine