உள்நாட்டு செய்திகள்

கண்டியில் புதிய போக்குவரத்து திட்டம்…



(FASTNEWS-COLOMBO) கண்டி நகரத்தில் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டம்பேயில் இருந்து, புதிய வீதி ஊடாக கண்டிக்குள் பிரவேசித்து பழைய வீதி ஊடாக வெளியேறும் வகையில் இந்தப் புதிய போக்குவரத்துத் திட்டம் அமுலாகிறது.

இந்த திட்டத்தின் மூலம் கண்டி நகரத்திற்கு வருகை தரும் மற்றும் வெளியேறும் நேர காலம் ஒன்றரை மணித்தியாலத்தில் இருந்து 25 நிமிடங்களாகக் குறைக்கக்கூடியதாக இருக்கும் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

Update – பயணிகளுக்கான கட்டணப் பட்டியலை வழங்க முடியாத முச்சக்கர வண்டி சாரதிகள் கவனத்திற்கு…

wpengine

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான உடையில் மாற்றம் வருகிறது..

wpengine

அஜித் கொலை தொடர்பில் சந்தேக நபர் கைது

wpengine