உள்நாட்டு செய்திகள்

கண்டி கெடம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயம்…



கண்டி கெடம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடுகன்னாவையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேரூந்தொன்று, யஹதென்னவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேரூந்தின் பின்னால் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் கண்டி மருத்துவனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் கண்டி காவற்துறை மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளது.

Related posts

புகையிரதம் தடம் புரண்டதால் வட புகையிரத மார்க்கத்தில் புகையிரதங்கள் தாமதம்

wpengine

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு

wpengine

மார்ச் 31 முதல் தடை அமுலுக்கு

wpengine