உள்நாட்டு செய்திகள்

எசல பெரஹெரவை முன்னிட்டு கண்டியில் போக்குவரத்து மட்டு



(FASTNEWS|COLOMBO ) – கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு விஷ்ணு தேவாலயத்திற்கு முன்னால் உள்ள மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிசார தெரிவித்துள்ளனர்.

இன்று(09) இரவு 09 மணிமுதல் 12 ஆம் திகதி இரவு 09 மணி வரையும், 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பிற்பகல் 03 மணிமுதல் இரவு 11 மணிவரையிலும் குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

Related posts

இலங்கை டெலிகொம் நிறுவன தலைவர் இராஜினாமா

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு…

wpengine

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு..!

wpengine