உள்நாட்டு செய்திகள்

கண்டியில் மீண்டும் சிறியளவில் நில அதிர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி ) -கண்டி – திகன பகுதியில் நேற்றிரவு(29) மீண்டும் 2 ரிக்டருக்கும் குறைந்த நிலஅதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் திகன, அம்பகோட்டை மற்றும் அளுத்வத்தை ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் மூன்று மாத காலப்பகுதியில் ஐந்தாவது நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஊழல், மோசடிகளை விசாரணை செய்ய அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய நீதிபதிகள் குழாம்..

wpengine

மேலும் 562 பேர் குணமடைவு

wpengine

மதுபானத்தின் விலையை குறைக்குமாறு அரசுக்கு அமைச்சர் ஜோன் செனவிரத்ன யோசனை..

wpengine