Top Story 1உள்நாட்டு செய்திகள்

கண்டியில் கட்டிடம் தாழிறக்கம் – மேலும் இருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி ) – இன்று அதிகாலை கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று இடிந்து வீழந்ததில் குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட தம்பதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் இன்று அதிகாலை கட்டிடமொன்று உடைந்து வீழந்ததது.

பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து , கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரில் மூவர் உயிரிழந்தும், இருவர் காயங்களுடனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உணவு விஷமடைந்ததால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்…

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஆதரவாக 121 வாக்குகள்…

wpengine

தாஜூதீனின் சடலத்தின் கூறுகள் காணமல் போனமைக்கு தான் பொறுப்பல்ல – சமரசேகர

wpengine