Top Story 3உள்நாட்டு செய்திகள்

கண்டியில் நிலஅதிர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி ) – கண்டி திகன பகுதியில் சிறியளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 09.28 அளவில் குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவு கோலில் 2.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கைது

wpengine

அளுத்கம – தர்காநகரில் இரு குழுக்கள் மோதல், ஒருவரின் நிலை கவலைக்கிடம் – STF பாதுகாப்பு..

wpengine

காயமடைந்த இந்திய மீனவர்களை பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர்

Azeem Kilabdeen