உள்நாட்டு செய்திகள்

கண்டியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது…


அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி ஒன்றை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர், நேற்றிரவு கண்டி – கடுகஸ்தொட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுகஸ்தொட்ட பிரதேசத்தினை சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் சந்தேக நபரிடம் இருந்து 05 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மத்யூஸ் – மலிங்கவுக்கிடையில் சந்திப்பு…

wpengine

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

wpengine

பல்கலை அனுமதிக்கான அதிகபட்ச வெட்டுப்புள்ளிகள் வௌியீடு..

wpengine