உள்நாட்டு செய்திகள்

கண்டியினை பிரதிநிதித்துவப்படுத்தி திஸ்ஸ



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமகி ஜன பலவேகய கூட்டணியின் கீழ் கண்டி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட தான் எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

மாத்தறை பகுதியில் நேற்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது

wpengine

மாரவில ஆதார மருத்துவமனையின் கனிஷ்ட ஊழியர்கள் எதிர்ப்பில்…

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ FCID விசாரணைப் பிரிவில்

wpengine