ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கட்டுவாப்பிட்டிய மாதா உருவச்சிலை உடைப்பு – பதற்ற நிலை உருவாகும் அச்சத்தில் பாதுகாப்பு குவிப்பு (PHOTOS)



(FASTGOSSIP | COLOMBO) – நீர்கொழும்பு – மீரிகம பிரதேசத்தின் கட்டுவாப்பிட்டிய அருகே வீதியோரம் உள்ள மாதா உருவச்சிலை ஒன்றுக்கு இனந்தெரியாத சிலர் கல்லெறிந்து சேதம் விளைவித்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

குறித்த சம்பவத்தினை தொடர்ந்து இதற்கு நீதி வழங்குமாறு கோரி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு முனைகின்ற நிலையில் பாதுகாப்பினை பலபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Image may contain: sky and outdoorNo photo description available.

Image may contain: 6 people, outdoor

R..

Related posts

வசீகரமானவராக இருப்பதால் விவாகரத்துக் கோரும் பெண்

wpengine

இலங்கை அரசியலில் விநோதம்! 22 மாதங்களாக சட்டமா அதிபர் நித்திரை

wpengine

நியூசிலாந்து விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரை

wpengine