உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவில் இருந்து நோய் அறிகுறிகளுடன் நாட்டை வந்தடையும் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவி வரும் இனந்தெரியாத நிமோனியா காய்ச்சல் தொடர்பில் நாட்டின் சுகாதார தரப்புக்கள் அவதானம் செலுத்தியுள்ளதுடன், உலக சுகாதார அமைப்புக்களுடன் தொடர்ந்தும் தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

Related posts

நாடாளுமன்றத் கலைப்பதற்கான முழுமையான அதிகாரம்

wpengine

மாகந்துர மதூஷின் உறவினர் நீதிமன்றில் முன்னிலை…

wpengine

மஹிந்தவின் தோல்விக்கு பொதுபல சேனாவே காரணம் : டிலான் பெரேரா..

wpengine