உலக செய்திகள்

கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலி நாட்டின் தலைநகரான பமாகோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்பாராத விதமாக மேற்கூரை விழுந்ததால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதுவரை 41 பேரை உயிருடனர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று(20) பதவி ஏற்பு…

wpengine

‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது…

wpengine

ஜோ பைடன் முன்னிலையில்

wpengine