உலக செய்திகள்

கட்டார் மக்களுக்கு மக்கா வருவதற்கான அனுமதியும் மறுப்பு..



சவுதி அரேபியா கட்டார் மக்களுக்கு மக்கா வருவதற்கான அனுமதியை தடை செய்வதாக அறிவித்துள்ளது.

இதனால், கட்டார் மக்களுக்கு ஹஜ், உம்ரா வழிபாடுகளுக்குச் செல்ல முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலைமை குறித்து கட்டார் மக்கள் அந்நாட்டிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

Related posts

தத்தளிக்கும் மக்களை வெளியேற்ற அலெப்பே நகருக்குள் படையெடுக்கும் பேருந்துகள்…

wpengine

வரம்பு மீறும் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான்

wpengine

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு ரூ.23,000 கோடி கடன்

wpengine