Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் மூன்று நாடுகளிலில் இருந்து இலங்கை வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கை நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

உணவு வகைகள் 03இற்கான விலைகள் அதிகரிக்கின்றது.. – காரணம் எரிவாயு..

wpengine

விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்கள்

wpengine

மேலும் 171 பேர் பூரண குணம்

wpengine