உள்நாட்டு செய்திகள்

கட்டான பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி – பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டது…



(FASTNEWS|COLOMBO) கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விமானப் படையின் குண்டு செயலிழக்கும் படையினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பொதி குண்டு செயலிழக்கும் படையினரால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Related posts

போரினால் பொருளாதாரம் வீழ்ச்சியடையாது பாதுகாக்க கடாபியே உதவினார் – மஹிந்த

wpengine

முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை – ஜனாதிபதி

wpengine

பெலியத்த பகுதியில் இன்று(14) துப்பாக்கிச்சூடு

wpengine