உள்நாட்டு செய்திகள்

கட்சி பேதமின்றி இன்று ஆர்ப்பாட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக இன்று(22) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இதன்போது, மக்கள் விடுதலை முன்னிணியின் தலைவர்கள் உட்பட பல அமைப்புகள் பங்கேற்க உள்ளன

சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கையில் கட்சி பேதம் பார்க்காது அனைவரும் பங்கேற்குமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

May be an image of text

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை

wpengine

இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் இலவச காப்புறுதி திட்டம்

wpengine