உலக செய்திகள்

கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா



(FASTNEWS|COLOMBO) – இந்திய மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தமையால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா செய்துள்ளார்.

தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எனினும், இந்த இராஜினாமாவை செயற்குழு ஏற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கடும் வெயில் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 184 ஆக உயர்வு

wpengine

குகைக்குள் சிக்கிய கால்பந்தாட்ட வீரர்கள் 9 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு…

wpengine

2 வருடங்களுக்கு பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி…

wpengine