உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கட்சித் தலைவர்கள் கூட்டமானது எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு… (Update)


இன்று(23) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டமானது எவ்வித தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம்(23) பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற தெரிவுக் குழு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

++++++++++++++++++++++++  UPDATE

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பித்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பழவகைகளில் மனித உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் இரசாயன திரவம் கலப்பு…

wpengine

சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை கோரிக்கை

wpengine

குவைத் சென்ற 57 பேர் இன்று நாடு திரும்பல்…

wpengine