Top Story 2உள்நாட்டு செய்திகள்

கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் இன்று(11) இடம்பெறவுள்ளது.

இதன்போது அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டமும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தானந்த’வுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்

wpengine

ஆஷு மாரசிங்க பதவி விலகுவதாக பிரதமருக்கு தெரிவிப்பு..

wpengine

சிசிலியாவுக்கு ஒரு வழக்கில் பிணை மற்றுமொரு வழக்கில் விளக்கமறியல்

wpengine