உள்நாட்டு செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கட்சி தலைவர்களிடையே விஷேட கூட்டம்…



நாளை(28) கட்சி தலைவர்களிடையே விஷேட கூட்டம் ஒன்றுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் மற்றும் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே குறித்த இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நேர ஒதுக்கீடு தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

-Rishma

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்கள் நால்வர் ஸ்ரீ.பொது ஜன முன்னணிக்கு ஆதரவு..

wpengine

SLFP மத்திய குழுக் கூட்டம் இன்று

wpengine

லசந்த கொலை வழக்கு – முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன கைது..

wpengine