உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இடையே விசேட கலந்துரையாடல்…



அனைத்து அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(11) தேர்தல் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்போது, மாகாண சபை தேர்தல் தொடர்பிலான ஆணைக்குழுவின் நிலைப்பாட்டினை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறியப்படுத்தப்பட உள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

மார்ச் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

wpengine

லக்ஸபான, குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…

wpengine

நீதிமன்ற உத்தரவினை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை.

wpengine