உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு…


பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று(31) சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் சபாநாயகரை தெளிவுபடுத்துவதற்கு கட்சித் தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 20 ஆவது திருத்தம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அரசுடைமையாக்க அமைச்சரவை அனுமதி

wpengine

கண்டியில் அனைத்து பாடசாலைகளும் இன்று திறப்பு…

wpengine

ஷாந்த பண்டார தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு…

wpengine