உள்நாட்டு செய்திகள்

கட்சிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய வழங்கப்பட்ட கால அவகாசமானது நேற்று மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 150 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts

ருவான் குணசேகரவுக்கு மீளவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி..?

wpengine

வெலிக்கடை சிறைச்சாலை பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை வழங்குமாறு கோரிக்கை…

wpengine

மாலிங்க மற்றும் சாம்பியன்ஸ் செல்லும் அணி குறித்து சங்கா விசேட கருத்து..

wpengine