உள்நாட்டு செய்திகள்

கடுவெலயில் வங்கி ஒன்றில் தீ பரவல்…



(FASTNEWS|COLOMBO) கடுவெல பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று(12) திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வாங்கியின் மின்மானி மீது மின்னல் தாக்கியதன் காரணமாக தீ பரவியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு

wpengine

பாகிஸ்தான் – இலங்கை ஆட்டத்தில் நடந்தது என்ன? (VIDEO)

wpengine

தொற்றுக்குள்ளான மேலும் 22 நோயாளிகள் வீட்டுக்கு

wpengine