உள்நாட்டு செய்திகள்

கடுவலை – பியகம வீதிக்கு பூட்டு…



(FASTNEWS | COLOMBO) – கடுவலை பாலத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கடுவலை – பியகம வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி நாளை(26) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 05 மணி வரை குறித்த வீதி மூடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் இன்று(25) அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகளுக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

wpengine

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இன்று இலவச வாய்ப்பு…

wpengine

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்..!

wpengine