Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடுவலை சாந்த அந்தோனி மாவத்தை ஓடையில் நீராடச் சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் உள்ள ஓடையில் நேற்று (16) மாலை நீராடச் சென்ற சிறுவன், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக கடுவலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர், கடுவலை – வெலிவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையின் சுழியோடி அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

இம்முறை பாராளுமண்ற தேர்தலில் அநுராத புர மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இஷாக் ரஹ்மான் அவர்களை கெளரவித்தனர்

wpengine

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று – பதவிகளிலும் மாற்றங்கள்

wpengine

இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் பேரணி -அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு!

wpengine