உலக செய்திகள்

கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) பாகிஸ்தான் நாட்டில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெண் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சித்ரால் மாவட்டத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் பெண் உட்பட 3 பேர் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related posts

ஸ்பெய்னில் ஒரே நாளில் கொரோனாவால் 769 பேர் பலி

wpengine

பிரான்ஸில் உயிரிழப்புகள் 22,000ஐ கடந்தது

wpengine

முன்னாள் நிதி அமைச்சர் கைது

wpengine