உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடும் மழை, பலத்த காற்றுடன் கடலலைகளும் மேலெழுவது குறித்து விசேட அறிவித்தல்…



நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்றும்(24) தொடருவதோடு, பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மேல்மாகாணம், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களில் 100-150mm வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்பிலும் கடுமையான மழைபெய்வதோடு, பலத்த காற்றும் வீசக்கூடும்  என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பில் புத்தளத்து மக்கள் பேரணி : ஜனாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு…

wpengine

எதிர்வரும் திங்கள் அன்று அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

News Editor

வட்டி விகிதங்கள் குறைப்பு – இலங்கை மத்திய வங்கி

wpengine