உள்நாட்டு செய்திகள்

கடும் மழை – கங்கையின் நீர் மட்டம் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கலா வாவி மற்றும் மாணிக்க கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தாழ் நில பகுதியில் வசிக்கின்றவர்களை, தற்காலிகமாக வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லை…

wpengine

விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச கைது.

wpengine

ஐ.தே.கட்சியின் புதிய அங்கத்துவ தேர்வு பிரதமர் தலைமையுடன் சிரிகொதவில் இன்று

wpengine