உலக செய்திகள்

கடும் மழையால் நிலச்சரிவு – 7 பேர் உயிரிழப்பு…


உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தெஹ்ரி மாவட்டம் கோட் கிராமத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில், ஒரு வீடு முழுவதும் இடிபாடுகளில் புதைந்தது. தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு சென்று வீட்டிற்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால், 10 வயது சிறுமியை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. மீதமுள்ள 7 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாகிஸ்தான் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்கும் நாடாகும்

wpengine

ஒடிசா ரயில் விபத்து – 60 பேர் பலி, 600 பேர் படுகாயம்..!

wpengine

பிரித்தானியாவில் இதுவரை 26,097 பேர் பலி

wpengine