உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கடும் பனிமூட்டம் – விமானங்கள் மத்தலயில் தரையிறக்கம்



கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் தற்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இன்று குறித்த விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த மூன்று விமானங்களை மத்தலை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வேட்பு மனு தாக்கல் தொடர்பில் பொலிஸாரின் வேண்டுகோள்

wpengine

ஐஓசி நிறுவனமும் பெட்ரோல் விலைகளை குறைத்தது…

wpengine

மேலும் 33 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணமடைந்தனர்

wpengine