உள்நாட்டு செய்திகள்

கடும் காற்றுடன் கூடிய காலநிலை – 03 மீனவர்களை காணவில்லை…



முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் இன்று(13) ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் கரையோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தற்பொழுது காற்று பலமாக வீசிக் கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

rishma

Related posts

இன்புளுவென்ஸா பறவை காய்ச்சல் அல்ல

wpengine

புர்கா மற்றும் நிகாப் அணிய குறுகிய நேரத் தடை

wpengine

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine