உள்நாட்டு செய்திகள்

கடுகண்ணாவ மண்சரிவில் காணாமல் போன அறுவரில் இருவர் சடலமாக மீட்பு(Update)



கடுகண்ணாவ, இலுக்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனதாக கூறப்பட்ட அறுவரில் இருவரின்   சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காணமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இராணுவத்தால் பொது மக்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த  நிலையில், தற்போது இருவரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கடுகண்ணாவ பிரதேசத்தில் பாரிய மண் சரிவு 6 பேர் மாயம்

கடுகண்ணாவ இலுக்வத்த பகுதியில்பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த மண்சரிவு காரணமாக ஆறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காணமல் போனவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

‘வடக்கிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்’ தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவையும் மீள ஆரம்பிக்கப்படுமென பிரதமர் மன்னாரில் அறிவிப்பு!

wpengine

பாதுகாப்பு குழுவின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

கஹவத்தை நகரில் சுமார் 60 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு

wpengine