உள்நாட்டு செய்திகள்

கடவுச்சீட்டு புகைப்படங்களை இணையம் ஊடாக அனுப்பும் மென்பொருள் செயலிழப்பு.



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளதென படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும், படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு அந்த சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

பாலம் அமைக்கப்பட்டால் இரத்தம் சிந்த மக்கள் தயார் – பிவிதுறு ஹெல உறுமய

wpengine

இன்றும் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை..

wpengine

எதிர்கட்சி, அனர்த்த நிலவரங்கள் குறித்த பாராளுமன்ற விவாதத்தை கோருகிறது

wpengine