உள்நாட்டு செய்திகள்

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு – பெண்ணொருவர் காயம்…


கடவத்த, கோனஹேன சந்தியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில்,
ராகமை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சைட்டம் குறித்து மருத்துவ சங்கத்தினால் ஜனாதிபதிக்கு மீண்டும் குறிப்பாணை…

wpengine

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில்…

wpengine

எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சையில் மாற்றம்..

wpengine