உள்நாட்டு செய்திகள்

கடலில் மூழ்கி தாய், மகன் மற்றும் மருமகனை காணாவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற குழுவினர் அங்கிருந்து கடலுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு காணாமல் போன தாய்க்கு 55 வயது எனவும் அவரது மகனுக்கு 16 வயது எனவும் மருமகனுக்கு 22 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

முன்னாள் அமைச்சரவைக்கு எதிராக முறைப்பாடு…

wpengine

GMOA சங்கத்தின் தலைவர் அனுரத்த’வுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல்..

wpengine

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine