உள்நாட்டு செய்திகள்

கடலலை சீற்றம் காரணமாக காலி வீதிக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கஹவ) –  காலி வீதியின் கஹவ தொடக்கம் தெல்வத்த வரையிலான பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடலலை சீற்றம் காரணமாக குறித்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இலகு ரக வாகனங்கள் செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மிடியாகொட பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு…

wpengine

கடற்படைக்கு புதிய தளபதி நியமிப்பு..

wpengine

3 வீதத்தினால் அதிகரிக்கும் நீர் கட்டணம்..!

wpengine