Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று பரிசோதனையில் இதுவரை 226 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இவர்களில் 147 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 79 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 622 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்…

wpengine

விமான நிலையத்தில் சிக்கிய தங்கம்..!

wpengine

இலங்கை வீரர்கள் மீதான லாகூர் தாக்குதல் – 2 பேர் விடுதலை…

wpengine