Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கடற்படை : குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 748



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட் -19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 748 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்…

wpengine

ஜனாதிபதி தேர்தல்; 41 பேர் கைது

wpengine

சிறுமி கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது…

wpengine