உள்நாட்டு செய்திகள்

கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை…



திருகோணமலை – கொழும்பு கடற்பகுதியில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு ஆழ்கடல் பகுதிகளில் மேக மூட்டம் அதிகமாக இருப்பதோடு, காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 Km வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் இறந்தது மருத்துவமனையின் தவறால் அல்ல”..!

wpengine

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு திகதி வெளியானது

wpengine

கபீர் ஹஷீம் உள்ளிட்ட எழுவருக்கு நீதிமன்ற அழைப்பாணை

wpengine