உள்நாட்டு செய்திகள்

கடற்கரையோர சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்ற நடவடிக்கை…



கரையோர பாதுகாப்பு சட்டமூலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கு அமைவாக , அனுமதி பத்திரம் பெறாமல் சட்டவிரோத நிர்மாணங்களையும் கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சூடான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்..

wpengine

காலி மாவட்ட சுகாதார பணிப்பாளர் பதவியிறக்கம்

wpengine

மின், நீர் கட்டணங்களின் அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்..!

wpengine