உள்நாட்டு செய்திகள்வணிகம்

கடன் தொகையின் 2ஆம் கட்ட கடனை வழங்க IMF இணக்கம்


சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் தொகையின் இரண்டாம் தொகுதியான 162.6 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் 325.1 மில்லியன் ரூபாய் இலங்கைக்கான கடன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கடன் தொகையின் முதலாம் பகுதியான 1.45 அமெரிக்க டொலரை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை கோப்பிக்கு கிராக்கி

wpengine

தொற்றுக்குள்ளான மேலும் 8 நோயாளிகள் வீட்டுக்கு

wpengine

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நடுவர்கள் பரிந்துரையில் குமார் தர்மசேனா..!

wpengine