Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 1950 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 1498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை 441 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் 4 வாரங்களுக்கு நியூசிலாந்தில் ஊடரங்கு

wpengine

ரயில் இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்..!

wpengine

‘நாம் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த காணிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன’ – ரிஷாட் எம்.பி குற்றச்சாட்டு!

wpengine