Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடந்த 36 மணியாளத்தில் கொரோனா தொற்றாளர் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –கடந்த 36 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் கண்டறியப்படவில்லை. 

இன்றைய தினம்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி தற்போது வரை 70 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் தற்போது வரை 238 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஆதரவு வழங்க தயார் – சஜித்!

wpengine

திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

wpengine

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

wpengine