Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 30 தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – கடந்த 24 மணி நேரத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இது வரை 649 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் 136 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் மஹிந்தவுக்கும் இடையே சந்திப்பு…

wpengine

ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம்

wpengine

மேற்க்.தீவுகள் அணித்தலைவர் சமி’யின் பெயரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

wpengine