உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 1,034 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 1,034 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

நீராடச் சென்ற இருவர் மாயம்

wpengine

பிரதமர் தலதா மாளிகைக்கு விஜயம்

wpengine

தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு

wpengine