உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் 54 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் முதலான தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில், குறித்த குற்றச்சாட்டில் இதுவரையில் 1,794 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரபல பாடகி அமரா ரணதுங்க காலமானார்…

wpengine

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சேவாக் ஓய்வு?

wpengine

பதுரெலிய வித்தியாலயத்தில் 13 கைக்குண்டுகள் மீட்பு

wpengine