உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் முகக் கவசம் அணியாமை மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாமை ஆகிய குற்றச்சாட்டுக்காக 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 1,652 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

புதிய இராஜதந்திரிகளை நியமிக்க அனுமதி

wpengine

பொது பல சேனா முஸ்லிம்களை ஒருபோதும் தாக்கவில்லை – பிபிஎஸ்

wpengine

பொது சுகாதார பரிசோதகர் கைது

Azeem Kilabdeen