உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 86 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 82,293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..

wpengine

யாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் இதோ

wpengine

ஐ.தே.கட்சியின் முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமனம்…

wpengine